வர்த்தகம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,496க்கு விற்பனை Jul 30, 2021 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,562க்கும் ஒரு சவரன் ரூ.36,496க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.20க்கு விற்பனையாகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிந்து 72,944 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
இன்று ஒரே நாளில் ரூ.640 அதிகரிப்பு!: ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை…நகை வாங்குவோர் அதிர்ச்சி..!!
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த முதலீட்டால் எழுந்த சர்ச்சைக்கு பின் முதலீட்டின் மதிப்பு ரூ.22,000 கோடி உயர்வு..!!