×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,496க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,562க்கும் ஒரு சவரன் ரூ.36,496க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.20க்கு விற்பனையாகிறது.

Tags : Chennai , gold rate
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...