ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லாவ்லினா அரையிறுதிக்கு முன்னேற்றம் !

டோக்கியோ: ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லாவ்லினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சீன தைபே வீராங்கனை சின்- நியென் சென்-ஐ வீழ்த்தி லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதியானது.

Related Stories:

>