தேனி அருகே விவசாய கடன் வழங்குவதில் ரூ. 26.68 லட்சம் மோசடி !

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நகை மற்றும் விவசாய கடன் வழங்குவதில் ரூ. 26.68 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, முன்னாள் அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

Related Stories:

>