மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 240 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 8 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 240 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், இருசக்கர வாகனம், 48,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>