ஒருதலைப்பட்சமான முடிவிற்கு நிச்சயம் நீதி கேட்பேன்: குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பேச்சு

டெல்லி: நடுவர்களின் நியாயமற்ற முடிவால் தோல்வியடைந்ததாகவும், ஒருதலைப்பட்சமான முடிவிற்கு நிச்சயம் நீதி கேட்பேன் என்று குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். மேலும், ஒலிம்பிக்ஸ் தூதர் பொறுப்பை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Related Stories:

>