மஷ்ரூம் ரைஸ்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மஷ்ரூம், மிளகுத்தூள், உப்பு, சாதம் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தவும். புதினா, கொத்தமல்லித்தழையை தூவி, முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும். வெங்காயத்தாளிலும் அலங்கரித்து பரிமாறலாம்.