புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு: கல்வியாளர் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

டெல்லி: நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது என உரையாற்றினார். புதிய கல்விக் கொள்கை மூலம் நிறைய மாற்றங்கள் கொண்டுவந்துள்ளோம் என பேசினார்.

Related Stories:

>