டோக்கியோ ஒலிம்பிக்: குத்துசண்டை போட்டியில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் 51 கிலோ எடைப் பிரிவு குத்துசண்டை போட்டியில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வியடைந்துள்ளார். கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியா வீராங்கனை விக்டோரியா வேலன்சியாவிடம் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வியடைந்துள்ளார்.

Related Stories:

>