மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோரான ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சகம் முடிவு

டெல்லி: மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோரான ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும், பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10% ஒதுக்கீடு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் 15% எம்.பி.பி.எஸ். இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன.

Related Stories:

>