ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்வு: ஒரு கிராம் ரூ.4,541; ஒரு சவரன் ரூ.36,328க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,541க்கும் ஒரு சவரன் ரூ.36,328க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.00க்கு விற்பனையாகிறது.

Related Stories: