தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை இல்லை : ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை இல்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 சிறப்பு தேர்வு நடைபெறும் வரை சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய தடை கோரிய வழக்கை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories:

>