சென்னையில் நீர்வழித்தடங்களில் மேற்கொண்ட பராமரிப்பு பணிகளில் 7,716 மெட்ரிக் டன் வண்டல்கள் அகற்றம்: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் நீர்வழித்தடங்களில் மேற்கொண்ட பராமரிப்பு பணிகளில் 7,716 மெட்ரிக் டன் வண்டல்கள் அகற்றம் செய்யப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. நவீன இயந்திரங்களை கொண்டு வண்டல்கள், ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு வருகின்றன எனவும் கூறினார்.

Related Stories:

>