ஆட்டோ, டாக்சியில் பயணிக்கும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆட்டோ, டாக்சியில் பயணிக்கும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆட்டோ, டாக்சியில் கட்டணமீட்டரை மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>