திருப்பூர் மாவட்டம் பாறைக்குழியில் தவறி விழுந்த சகோதரர்கள் சடலமாக மீட்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பாறைக்குழியில் தவறி விழுந்த சகோதரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கோல்டன் நகரில் மீன்பிடிக்கச் சென்ற சகோதரர்கள் சத்யா, குமரன் பாறைக்குழியில் தவறி வழுந்தனர்.

Related Stories:

>