மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.16 அடியில் இருந்து 80.89 அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.16 அடியில் இருந்து 80.89 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 29,666 கன அடியில் இருந்து 30,199 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Related Stories: