×

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வு: ஒரு கிராம் ரூ.4,530; ஒரு சவரன் ரூ.36,240க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,530க்கும் ஒரு சவரன் ரூ.36,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.72.20க்கு விற்பனையாகிறது.

Tags : Gold price rises by Rs 184 to Rs 36,240 per razor
× RELATED ஏப்ரல்-19: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34க்கு விற்பனை