ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் அதானு தாஸ்

டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். கோரிய வீரரை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Related Stories: