×

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

ஓசூர்: ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் 8,000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kelavarapalli dam ,Oshur , Opening of water for irrigation from Kelavarapalli Dam near Hosur
× RELATED தகாத உறவுக்கு இடையூறு 4 வயது சிறுவன்...