சென்னை வியாசர்பாடியில் உள்ளிட்ட பிரியாணி கடை ஊழியரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை வியாசர்பாடியில் உள்ளிட்ட பிரியாணி கடை ஊழியரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடியில் உள்ள ஐதராபாத் எஸ்.எஸ். பிரியாணி கடை ஊழியர் சுரேந்தரிடம் மர்ம நபர்கள் ரூ.10 லட்சம் கொள்ளையடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>