தெலுங்கானாவில் ரூ.7.30 கோடி மதிப்பில் 3,650 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்

தெலுங்கானா: தெலுங்கானா கோத்தகுடம் பகுதியில் ரூ.7.30 கோடி மதிப்பில் 3,650 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருளை ஹைதராபாத், ஹரியானாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>