ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்பெல்ட்டை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Related Stories:

>