அதிமுக ஆர்ப்பாட்டம்

தாம்பரம்: தாம்பரத்தில் நேற்று காலை அதிமுக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் பங்கேற்றார். அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்த தொடர் விலை உயர்வால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், உயர்வை கண்டித்து, நேற்று காலை தாம்பரத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் வீட்டின் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories:

>