இலங்கை அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. கொழும்புவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Related Stories: