மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசி வருகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மம்தா சந்தித்த பின் கெஜ்ரிவால் சந்தித்து பேசி வருகிறார். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான மாபெரும் கூட்டணியை உருவாக்க மம்தா முயற்சி செய்து வருகிறார்.

Related Stories:

>