நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் கொடுத்த ரூ.70 லட்சம் மோசடி புகாரின் நிலை குறித்து சிபிசிஐடி விளக்கமளிக்க ஆணை

சென்னை: நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் கொடுத்த ரூ.70 லட்சம் மோசடி புகாரின் நிலை குறித்து சிபிசிஐடி விளக்கமளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்டு 17-ம் தேதி ஒத்திவைத்தது. திருமணம் செய்துகொள்வதாக கூறி நடிகர் ஆர்யா ரூ.70 லட்சம் மோசடி செய்துவிட்டதாக ஜெர்மன் பெண் புகார் அளித்திருந்தார்.

Related Stories:

>