பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேருவது அவசியம்: மம்தா வலியுறுத்தல்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேருவது அவசியம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின் மம்தா பானர்ஜி பேட்டியளித்தார். தனியாக இருந்தால் தான் ஒன்றுமில்லை என்று கூறிய மம்தா அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories:

>