மேட்டுப்பாளையம் அருகே கடத்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 1.25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கடத்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 1.25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் ஊராட்சியில் ரேஷன் அரிசியை பதுக்கியதாக ஒருவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories:

>