செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என மாநிலங்களவையில் எம்.பி.க்கள் தமிழில் முழுக்கம்

டெல்லி: செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என மாநிலங்களவையில் எம்.பி.க்கள் தமிழில் முழுக்கமிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு எம்.பி.க்கள் வேண்டும் வேண்டும் விவாதம் வேண்டும் என தமிழில் முழுக்கமிட்டனர். கர்நாடக எம்.பி.க்கள் கன்னடத்தில் நியாய பேகு என்றும் பஞ்சாப் எம்.பி.க்கள் பஞ்சாபியிலும் முழக்கமிட்டனர்.

Related Stories:

>