டெல்லியில் சோனியா காந்தியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்துக்கு சென்று அவரை மம்தா பானர்ஜி சந்தித்தார்.

Related Stories:

>