கேரளாவில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியீடு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வில் 3,28,702 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். கேரளத்தில் பிளஸ் டூ மாணவர்களில் 87.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட கேரளத்தில் பிளஸ் டூ தேர்வு தேர்ச்சி விகிதம் 2.81% அதிகரித்துள்ளதாக அமைச்சர் சிவன் குட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>