டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் குரூப் சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் குரூப் சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் தோல்வி அடைந்துள்ளார். நெதர்லாந்து வீரர் மார்க் காலிஜோவிடம் 14-21, 14-21 என்ற கேம் கணக்கில் சாய் பிரணீத் வீழ்ந்தார்.

Related Stories:

>