வர்த்தகம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ; சவரன் ரூ.36,056க்கு விற்பனை Jul 28, 2021 சவரன் சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,507க்கும் ஒரு சவரன் ரூ.36,056க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.20க்கு விற்பனையாகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 73,738 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!