ஒலிம்பிக்ஸ் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அமெரிக்க வீராங்கனை ஜெனிபரை 6 - 4 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வீழ்த்தினார்.

Related Stories:

>