கேரட் மைசூர் பாக்

செய்முறை:

Advertising
Advertising

சர்க்கரையை 500 மி.லி. கேரட் ஜூஸில் ஊற்றி பாகு காய்ச்சவும். ரெடியாக இருக்கும் கடலை மாவை கட்டி விடாமல் நன்கு கிளறவும். கிளறிக்கொண்டே நெய் விட்டு, நெய் விட்டு மிதமான தீயில் மைசூர் பாகு ரெடியாகும் வரை கிளறவும். சிறிது ரெடியானவுடன் உருண்டை பிடித்தால்,  மைசூர் பாக் ரெடி என அர்த்தம். ஒரு டிரேயில் நெய் ஊற்றி கொதிக்க கொதிக்க பரப்பவும். 3 மணி நேரம் ஆற விடவும், பின்பு அழகாக கட் செய்து பரிமாறவும்.