ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வாக்குச்சாவடிகள் அமைத்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் ஓரக உள்ளாட்சித் தேர்தலும் நடைபெறாமல் உள்ளது.

Related Stories:

>