MSME தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க திட்டங்கள் வகுக்க குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தொழிலதிபர்கள், வங்கி அதிகாரிகள், நிதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

>