×

MSME தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க திட்டங்கள் வகுக்க குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தொழிலதிபர்கள், வங்கி அதிகாரிகள், நிதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags : MSME
× RELATED தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள...