ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி - 2 பேர் கைது

தஞ்சை: கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின் ரூ.600 கோடி நிதி மோசடி வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சகோதரர்களில் ஒருவரான கணேஷின் மனைவி அகிலா, பால்பண்ணையின் மேலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>