சொல்லிட்டாங்க...

மக்களின் வாழ்க்கையில் வெறுப்பையும் அவநம்பிக்கையையும் விதைத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டை மீண்டும் தோல்வியுற செய்துவிட்டார்.   :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி

காஷ்மீர் மக்களின் அமைதியான வாழ்க்கை என்ற சிறப்பான பாரம்பரியம் உடைக்கப்பட்டு இருப்பது துரதிருஷ்டவசமானது.   :- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

இரு மாநிலங்களிடையே நிலவும் எல்லை மோதல்களை, இரண்டு மாநில அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே தீர்க்க முடியும். :- அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா

என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கக் கூடியவர்கள், அவ்வப்போது பிரதமரை சந்திப்பது வழக்கம்தான். இபிஎஸ்- ஓபிஎஸ் சந்திப்பு புதுசு கிடையாது.   :- பாஜ மாநில தலைவர் அண்ணாமலை

Related Stories:

>