கர்நாடகத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

பெங்களூரு: கர்நாடகத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மத்திய பார்வையாளர்களான தர்மேந்திரபிரதாப், கிஷண் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>