×

அதிமுகவை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் முயற்சியும் சசிகலாவின் முயற்சியும்.. டிடிவி தினகரன் பேட்டி

திருச்சி: அதிமுகவை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் முயற்சியும் சசிகலாவின் முயற்சியும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது. தேர்தல் வெற்றி தோல்வியை கடந்து எங்கள் இலக்கை நோக்கி தான் பயணம் செய்கிறோம் எனவும் கூறினார்.


Tags : Sasikala ,DTV Dinagaran , Our attempt is to restore the AIADMK and Sasikala's attempt .. DTV Dinakaran interview
× RELATED சாலை விரிவாக்கம் - சசிகலா நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து