சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான நிரந்தர வைப்புத்தொகை ரூ.100 கோடியை மோசடி செய்த வழக்கில் 3 இடங்களில் சிபிஐ சோதனை

சென்னை: சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான நிரந்தர வைப்புத்தொகை ரூ.100 கோடியை மோசடி செய்த வழக்கில் 3 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. விருகம்பாக்கத்தில் உள்ள தரகர் மணிமொழி என்பவரது வீடு, வங்கி மேலாளருக்கு தொடர்புடைய 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>