இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் கவலை

டெல்லி: இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். சில பகுதிகளில் கொரோனா தொற்று கவலை அளிக்கும் அளவுக்கு அதிகரித்து வருவதாக லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>