×

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். மேற்குவங்கத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் மம்தா பானர்ஜி வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : West Bengal ,Principal ,Mamta Banerjee ,Modi ,Delhi , modi, mamta banerjee
× RELATED மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி...