நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் முடங்கியது

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் முடங்கியது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ஒரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories:

>