டிசம்பரில் நடத்தப்பட்ட தொலைதூரக்கல்வி தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும்: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: டிசம்பரில் நடத்தப்பட்ட தொலைதூரக்கல்வி தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. //ideunom.ac.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

Related Stories:

>