கள்ளக்குறிச்சி அருகே புறவழிச்சாலையில் கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே புறவழிச்சாலையில் கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். அரசு பேருந்து மோதியதில் காரில் சென்ற சென்னையை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories:

>