கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடி மோசடி - 4 பேர் கைது

மதுரை: பள்ளப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் போலி ஆவணம், கையெழுத்து மூலம் ரூ.1 கோடி மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்ட சங்க செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் ராமசாமி கைது செய்யப்பட்டனர். வட்டார கண்காணிப்பாளர்கள் பரமேஸ்வரன், பாலாஜியும் வணிக குற்றவியல் பிரிவு போலீசாரால் கைதாகினர்.

Related Stories:

>