×

எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய ரவி என்பவரின் சென்னை அண்ணாநகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய ரவி என்பவரின் சென்னை அண்ணாநகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துகின்றனர். போக்குவரத்துத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட தனியார் நிறுவனத்தின் ஆலோசகரான ரவி என்பவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது.  ரவி என்பவர் தமிழக அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த நிறுவனமான டெடி நிறுவனத்தில் ஆலோசகராக இருக்கிறார். ஏற்கனவே கடந்த 22ஆம் தேதி டெடி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை நடந்தது.

Tags : M. ,Langsa ,Annanagar ,Chennai ,Ravi ,Vijayabaskar , m r vijayabaskar
× RELATED லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்த...